2023 ம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவைகள் டேக்வாண்டோ போட்டித்தொடரின் விமானப்படை மகளிர் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
12:00pm on Thursday 11th May 2023
2023 ம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவைகள் டேக்வாண்டோ போட்டித்தொடர் கடந்த 2023 மார்ச் 14 முதல் 16 வரை பனாகொட இராணுவப்படை தளத்தின் உள்ளகரங்கில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் மேஜர் ஜெனரல் சன்ன வர்ணசூரிய அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்

இந்த தொடரில் விமானப்படை மகளிர் அணியினர்  சாம்பியன் பட்டத்தை பெற்றதுடன்  ஆடவர் அணியினர் தொடரின் 02ம் இடத்தை பெற்றனர் இலங்கை விமானப்படை அணியினர் இந்த தொடரில்  16 போட்டிகளில் எட்டு தங்கம், ஆறு வெள்ளி மற்றும் எட்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது.

Summary of Results

Gold Medalists
Corporal  Dahanayaka DADS
Leading Aircraftman Thilakarathna DTL                                    
Leading Aircraftman  Thilakarathne KRJ
Leading Aircraftman  Ranasinghe RASD
Leading Aircraftwoman Gunawardana KTIS
Leading Aircraftwoman Gunawardana DDNLD
Leading Aircraftwoman Ranatunga RASP
Leading Aircraftwoman  Abeynayake KMSM

Silver Medalists
Corporal Senanayake SMP
Leading Aircraftwoman Darmakeerthi  VDIN
Leading Aircraftwoman  Priyanka RV
Leading Aircraftwoman Rasadari  MC
Leading Aircraftwoman Shiney OKDGR
Leading Aircraftwoman  Franando PHI


Bronze Medalists
Leading Aircraftman  Prasanna KAN
Leading Aircraftman  Perera JMKM
Leading Aircraftman Karunarathne DHGM
Leading Aircraftman Jayasinghe DGDNK
Leading Aircraftman  Udeshan SDI
Leading Aircraftwoman Kirushika V
Leading Aircraftwoman  Jayakodi JADBE
Leading Aircraftwoman  Aluthge SM
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை