விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு கையளிப்பு.
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் விமானப்படையை சேர்ந்த  சார்ஜன் பெர்னாண்டோ   அவர்களுக்கு கடந்த 2023 மார்ச் 16 ம் திகதி  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி  சார்மினி பத்திரன   

அவர்களினால்கடவல வீதி  அம்பன்பொல  பிரதேசத்தில் கையளிக்கப்பட்டது.
விமானப்படை  சிவில் பொறியியல்  பிரிவின் பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்க அவர்களின் வழிகாட்டலின்கீழ்  அனுராதபுர  விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் பிரியாமல் பெர்னாண்டோ அவர்களின் மேற்பார்வையின்கீழ் சேவா வனிதா பிரிவின்  நிதியுதவியுடன்  அனுராதபுர  விமானப்படை தளத்தின் பங்களிப்பில்  இந்த திட்டம் நிறைவுசெய்யப்பட்டது

இந்த நிகழ்வில் அனுராதபுர   விமானப்படைதள  கட்டளை அதிகாரி ,மற்றும் அனுராதபுர  விமானப்படை  தல சேவா வனிதா பிரிவி தலைவி திருமதி சந்திமா கமகே   மற்றும்  சேவா வனிதா  ஊழியர்கள் மற்றும்  அதிகாரிகள் மற்றும் பிற தரவரிசைகள் கலந்து கொண்டனர்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை