பலாலி விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை
விமானப்படை தளபதியினால் மேற்கொள்ளப்படும் வருடாந்த  பரீட்சனை  கடந்த 2023 மார்ச் 16ம் திகதி  பலாலி விமானப்படை  தளத்தில் மேற்கொள்ளப்பட்டது

வருகை தந்த விமானப்படை தளபதியை  பலாலி விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் மாணதுங்க  அவர்களின் தலைமையில் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்

 அதன்பின்னர்  தளபதி படைத்தளத்தின் தலைமையகத்தில் இருந்து பரீட்சணையை மேற்கொண்டார் இறுதியாக உரைநிகழ்த்திய  தளபதி  அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை