12 வது பாதுகாப்புசேவைகள் போட்டியின்2023 ம் ஆண்டுக்கான மோட்டார் சைக்கிள் போட்டித்தொடர்.
3:57pm on Monday 15th May 2023
12 வது  பாதுகாப்புசேவைகள் போட்டியின்2023 ம் ஆண்டுக்கான  மோட்டார் சைக்கிள் போட்டி கடந்த 2023 மார்ச் 17 ம் திகதி வெளிசர கடற்படை மோட்டார் பந்தயத்திடலில் இடம்பெற்றது. இறுதிப்போட்டியில் பரிசளிப்பு

வைபவத்தில்  விமானப்படை தரைவழி செயற்பாட்டு பணிப்பளார் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் வருண குணவர்தன அவர்கள் கலந்துகொண்டார்.

இந்த போட்டித்தொடர் 05 பிரிவில் இடம்பெற்றது இவற்றுள் மொத்தமாக முப்படையை சேர்ந்த 18 வீரர்கள் கலந்துகொண்டனர்

இலங்கை விமானப்படை அணியினர் ஐந்து போட்டிகளிலும் பங்குபற்றி 126  புள்ளிகளைப் பெற்று, இந்த தொடரில்  இரண்டாம் இடத்தைப் பெற்றது

இந்த நிகழ்வில் விமானப்படை மோட்டார் பந்தய பிரிவின் தலைவர், எயார் வைஸ் மார்ஷல் நிஹால் ஜயசிங்க மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை