2023 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கயிறிழுத்தல் போட்டிகள்
2023 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கயிறிழுத்தல் போட்டிகள் கடந்த 2023 மார்ச் 23 மற்றும் 24ம் திகதிகளில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக இலங்கை விமானப்படை நலன்புரி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் எயார் கொமடோர் பெர்னாண்டோ அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்
இந்த போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் வெற்றியை கொழும்பு மற்றும் ரத்மலானை விமானப்படை தளம்கள் பெற்றதுடன் ரத்மலானை மற்றும் கொழும்பு விமானப்படை தளம்கள் ஆகியவை முறையே ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றன.