மட்டக்களப்பு விமானப்படை தளத்தின் 40வது வருட நிறைவுதினம்
9:06am on Tuesday 16th May 2023
இல 14 அடிப்படை மிலிட்டரி ஃப்ரீ ஃபால் பயிற்சிநெறி  இல  51 அடிப்படை மான் செயற்பாடு இல  04 உயர்தர மிலிட்டரி ரிக்கர்  பயிற்சிநெறிகான இலச்சினை வழங்கும் வைபவம் கடந்த 2023 மார்ச் 28ம் திகதி  அம்பாறை விமானப்படை தளத்தில் இடம்பெற்றது  இதன்போது 74 பயிற்சியாளர்களுக்கு இலச்சினை வழங்கப்பட்டது இவற்றுள் 6 விமானப்படை அதிகாரிகள், 47 விமானப்படை வீரர்கள்  02 விமானப்படை வீராங்கனைகள்  மற்றும் இராணுவ விசேட அதிரடிப்படை அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் இந்த பயிற்சிநெறில் உள்ளடங்குகின்றனர்

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக விமானப்படை வான் செயற்பாட்டு பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல்
சம்பத் விக்ரமரத்ன அவர்கள் கலந்து கொண்டார்  இதன்போது பயிற்சிகளை மேற்கொண்டவர்களின் பாரசூட் அணிவகுப்பு  இடம்பெற்றதுமேலும் விங் கமாண்டர் விஜித கோமஸ் அவர்களின் தலைமையில்  பாரசூட் சாகசங்களை நிகழ்த்தி காட்டினார்

இந்த நிகழ்வில் அம்பாறை விமானப் படைத்தள கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  பிரியதர்ஷன மற்றும் பாராசூட்  பயிற்சி பள்ளியின் கட்டளை அதிகாரி வின் கமாண்டர் விஜித கோமஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை