இரணைமடு விமானப்படை தளத்தில் வருடாந்த விமானப்படை தளபதி பரீட்சனை
இரணைமடு விமானப்படை தளத்தில் வருடாந்த விமானப்படை தளபதி பரீட்சனை கடந்த 2023 மார்ச் 31ம் திகதி இடம்பெற்றது
அப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் மாரப்பெரும அவர்களின் தலைமையில் விமானப்படை தளபதிற்கு சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு இடம்பெற்றது
இதன்போது தளபதி அவர்களினால் படைத்தளத்தின் தலைமயக்கத்தில் இருந்து அனைத்து பிரிவினையும் பார்வையிட்டார் மற்றும் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை நேர்காணல் செய்தார். இறுதியாக அனைவருக்கும் மத்தியில் உரையாற்றிய தளபதி அனைவருக்கும் தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்