மிஹிரிகம விமானப்படைத்தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
மிஹிரிகம விமானப்படைத்தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக  குரூப் கேப்டன் ஜெயகொடி அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பெர்ணாண்டோ அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2023 ஏப்ரல் 03ம் திகதி  பொறுப்பேற்றுக் கொண்டார்

புதிய கட்டளை அதிகாரி இதற்கும் முன்னதாக இலங்கை விமானப்படையில் பயிற்சி  பணிப்பகத்தின் பணிப்பாக அதிகாரியாக கடமையாற்றினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை