2023 ஆண்டுக்கான தேசிய மகளிர் வில்வித்தை போட்டிக்ளுக்களின் வெற்றி இலங்கை விமானப்படை வசம்
11:44am on Tuesday 16th May 2023
இலங்கை வில்வித்தை சங்கம் ஏற்பாடு செய்த 21வது தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2023 ஏப்ரல் 06 அன்று தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை விமானப்படை மகளிர் அணி 70 மீற்றர் ரிகர்வ் அணி நிகழ்வில் முன்னிலை பெற்று வெற்றிபெற்றது.
 
முடிவுகளின் சுருக்கம்

70 மீ., பெண்களுக்கான தனிநபர் வெள்ளிப் பதக்கம் வென்றவர்
கோப்ரல் உதயங்கனி

70 மீ மகளிர் தனிநபர் வெண்கலப் பதக்கம் வென்றவர்

சிரேஷ்ட வான்படை வீராங்கனை ஆரியரத்ன

பெண்களுக்கான 70 மீட்டர் குழுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்கள்

கோப்ரல் உதயங்கனி யு.ஏ.என்

கோப்ரல் எதிரிசிங்க

சிரேஷ்ட வான்படை வீராங்கனை சில்வா எம்.எச்.எம்

பெண்களுக்கான 70 மீட்டர் குழு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர்கள்

சிரேஷ்ட வான்படை வீராங்கனை சதுரிகா
 
சிரேஷ்ட வான்படை வீராங்கனை ஆரியரத்ன

சிரேஷ்ட வான்படை வீராங்கனை செயினரத்ன


70 மீட்டர் கலப்பு குழு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர்கள்

சிரேஷ்ட வான்படை வீரர் அத்தப்பத்து
 
சிரேஷ்ட வான்படை வீராங்கனை ஆரியரத்ன

ஆடவருக்கான 70 மீட்டர் குழு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர்கள்

சார்ஜன்ட் குமாரசிங்க

சிரேஷ்ட வான்படை வீரர் அத்தப்பத்து

சிரேஷ்ட வான்படை வீரர்  திலகரத்ன

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை