அதிகாரம் அல்லாத விமானப்படை வீரர்களின் ஆளுமை பயிற்ச்சி நிறைவின் சான்றுதல்கள் அளிக்கும் வைபவம்.
12:06pm on Tuesday 16th May 2023
விமானப்படை வீரர்களின்   ஆளுமை  பயிற்ச்சி  நெறிகள் நிறைவின் சான்றுதல்கள் அளிக்கும்  வைபவம் சீனவராய விமானப்படை கல்விப்பீடத்தில் விமானப்படை  வீரர்களுக்கான  ஆளுமை  பாடநெறி பயிற்ச்சி இடம்பெறுகின்றது.  இந்த வகையில் இல .19 ஆங்கில மொழி மூல பாடநெறியும்  இல . 90 சிங்கள மொழி மூல பாடநெறியும்  ஆரம்பிக்கபட்டு அதற்காண   சான்றிதகள் வழங்கும் வைபவம் கடந்த 2023 ஏப்ரல் 11ம் திகதி விமானப்படைவழங்கல் பிரிவின் பிரதி பணிப்பாளர் எயார் கொமடோர் கொஸ்வத்த   அவர்களினால் வழங்கி வைக்கபட்டது.

இந்த பாடநெறியின் நோக்கமானது முப்படை வீரர்களின்  ஆளுமை  திறமையினை விருத்தி செயவதே பிரதான நோக்கமாகும் இந்த பாடநெறியானது 14 வாரம்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த பாடநெறிக்கு ரஜ ரட்ட  பல்கலைக்கழகத்தின்   அனுமதியுடனான  சான்றுதல்

அளிக்கபடும். இந்த பாடநெறியில் இலங்கை  விமானப்படையின் சார்பாக சிரேஷ்ட நியமணிக்க படாத  அதிகாரிகள் 77ம்  கனிஷ்ட நியமணிக்க படாத அதிகாரிகள் 64ம் இலங்கை இராணுவம் கடற்படை அதிகாரிகளும் முதல்முறையாக போலீஸ் அதிகாரி ஒருவரும்    மொத்தமாக  141 பேர்  இந்த படடநெறியை  வெற்றிகரமாக  நிறைவு செய்தனர்.

AWARD WINNERS OF NO.19 ENGLISH MEDIUM NON-COMMISSIONED OFFICERS MANAGEMENT COURSE

BEST ALL ROUND SNCO
Sergeant    Egodawaththa EHGDM      (Administrative Assistant)

BEST ALL ROUND JNCO
Corporal    Kuliyapitiya KBSM (Dental Technician I)

BEST STUDENT IN MANAGEMENT   
Corporal    Kuliyapitiya KBSM (Dental Technician I)

BEST PUBLIC SPEAKER - SNCO    
Sergeant    Egodawaththa EHGDM      (Administrative Assistant)

BEST PUBLIC SPEAKER - JNCO   
Corporal    Dissanayake DMSB        (Aeronautical E&I)

AWARD WINNERS OF NO 90 SINHALA MEDIUM NCO MANAGEMENT COURSE

BEST ALL ROUND SNCO   
Sergeant    Amarasooriya SP (Accounts Assistant)   

BEST ALL ROUND JNCO   
Corporal    Wijerathna WKMWYB   (Administrative Assistant)

BEST STUDENT IN MANAGEMENT
Sergeant    Herath HMID (Audit Assistant) 

BEST PUBLIC SPEAKER - SNCO    
Flight Sergeant    Pushpa Kumara WMS        (Operations Ground)  

BEST PUBLIC SPEAKER - JNCO   
Lance Corporal    Somarathna TARWMMMB     (Sri Lanka Army)


COMMON AWARD WINNERS

BEST PHYSICAL FITNESS - SNCO
Flight Sergeant    Alweera AMRS        (Air Radio)

BEST PHYSICAL FITNESS - JNCO
Lance Corporal    Somarathna TARWMMMB     (Sri Lanka Army)

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை