ரத்மலானையில் நடைபெற்ற நட்புறவு போட்டியில் இந்திய தேசிய றக்பி அணியை வீழ்த்தி பாதுகாப்புச் சேவை ரக்பி அணி வெற்றி பெற்றது.
12:39pm on Tuesday 16th May 2023
இந்திய தேசிய ரக்பி அணி இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ரக்பி அணிகளுடன் பயிற்சியில் கலந்து கொண்டதுடன் இறுதியாக  (24 ஏப்ரல் 2023)  அன்று ரத்மலான விமானப்படை ரக்பி மைதானத்தில்  இலங்கை பாதுகாப்பு சேவைகள் ரக்பி அணியுடன் நட்பு ரீதியிலான போட்டியில்  பங்குபற்றியது

இந்திய தேசிய றக்பி  அணி விளையாட்டு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 2023 ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 26 வரை இலங்கையில் பயிற்சி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது

இந்திய ரக்பி அணிக்கு விகாஸ் காட்டியும், இலங்கை பாதுகாப்பு சேவை ரக்பி அணிக்கு இலங்கை கடற்படையின் திலின வீரசிங்கவும் தலைமை தாங்கினர்.  இந்த போட்டியில் 30:31 எனும் புள்ளிகணக்கில் இலங்கை பாதுகாப்பு சேவைகள் அணியினர் வெற்றிபெற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை