சீனக்குடா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள தரைவழி பயிற்சி படைப்பிபிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
சீனக்குடா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள தரைவழி பயிற்சி படைப்பிபிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் செனதீர   கடந்த 2023 ஏப்ரல் 24ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்
 
இதற்குமுன்னர்  அவர் சீனவராய விமானப்படை தளத்தில் அமைந்துள்ள அதிகாரம் இல்லாத அதிகரிக்களுக்கான முகாமைத்துவ மேலாண்மை பயிற்சிநெறி பாடசாலையின் கட்டளை அதிகாரியாக இருந்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை