வவுனியா விமானப்படை தளத்தில் இல .02 இயந்திர போக்குவரத்து பழுதுபார்ப்பு மற்றும் உதிரிப்பாக பிரிவு, 09வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.
வவுனியா விமானப்படை தளத்தில் இல .02 இயந்திர போக்குவரத்து பழுதுபார்ப்பு மற்றும் உதிரிப்பாக பிரிவு,   09வது ஆண்டு விழாவை கடந்த 2023 ஏப்ரல் 28ம் திகதி கொண்டாடுகிறது. அன்றய  தினம்  கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  ஹேமதாஸ அவர்களால்  காலை அணிவகுப்பு பரீட்சனை மதிப்பாய்வு செய்யப்பட்டது.

இந்த கொண்டாட்டத்தை ஒட்டி, படைப்பிரிவின் கட்டளை அதிகாரி அவர்களின் வழிகாட்டலின்கீழ்  கபிரிக்காம ஆரம்ப பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், கபிரிக்காம துபுருக் ரஜ மகா

விகாரையில் உள்ள விகாரையை வர்ணம் பூசுதல்  மற்றும் பிள்ளையார் கோவிலில் சமய நிகழ்வுள்  என்பன   உள்ளிட்ட சமூக சேவை செயற்றிட்டங்கள் பிரிவின் சேவையாளர்களால் நடாத்தப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை