இந்திய விமானப்படை தளபதியினால் இலங்கை விமானப்படை அண்டனோ 32 ரக விமானத்திற்கான முக்கிய உதிரிப்பாகம்கள் வழங்கிவைக்கப்பட்டது
1:45pm on Tuesday 16th May 2023
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான எயார் மார்ஷல் அண்டனோ 32 ரக விமானத்திற்கான இரண்டு ப்ரொப்பல்லர்கள் ( Propeller) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் வைத்து  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களிடம்  இந்திய விமானப்படை தளபதி  எயார் ஷீப் மார்ஷல் விவேக் ராம்  சௌத்ரியினால் உத்தியோகபூரவமாக  கையளிக்கப்பட்டது.  

இலங்கை விமானப்படையின்  விமான போக்குவரத்து மற்றும்  வான் சக்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்திய மற்றும் இலங்கைக்கு இடையில் இடம்பெற்ற 07 வது  பாதுகாப்பு  கலந்துரையாடலின்போது இந்திய அரசிடம்   இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின்   வேண்டுகோளுக்கிணங்க  இந்திய விமானப்படை தளபதி அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.Evening banquet at Eagles’ Lagoon View
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை