இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை தளபதி இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்
இலங்கைவிஜயம் மேற்கொண்டுள்ள  இந்திய விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்திரி அவர்கள் கடந்த  2023 மே 02ம் திகதி  இலங்கை இராஜாங்க  பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு. பிரேமிதா பண்டார தென்னகோன் அவர்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சகத்தில் சந்தித்தார்

இதன்போது இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின் பின்பு இருவருக்குமிடையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது.
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை