இந்திய விமானப்படை தளபதி இலங்கையில் உள்ள இந்திய அமைதிகாக்கும் படைப்பிரிவினரின் நினைவாக நிர்மாணிக்கபட்ட தூபியில் மலரஞ்சலி செலுத்தினார்.
இலங்கைவிஜயம் மேற்கொண்டுள்ள  இந்திய விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்திரி அவர்கள் கடந்த  2023 மே 03ம் திகதி  இலங்கையில் பணியாற்றி உயிர்நீத்த  இந்திய அமைதிகாக்கும் படைப்பிரிவினரின் நினைவாக நிர்மாணிக்கபட்ட தூபியில் மலரஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வில் விமானப்படை பொது நலன்புரி பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் சுஹர்ஷி பெர்னாண்டோ,  பயிற்சி பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்து  எதிரிசிங்க மற்றும் விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை