இந்திய பிரதிநிதிகளுக்கு ஒரு உயரிய தேநீர் விருந்துபசாரம்
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.சார்மினி பத்திரன  அவர்களினால் இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்திரி மற்றும் அவரின் பாரியாருக்கும்  ஒரு உயரிய தேநீர் விருந்துபசாரம்  கடந்த 2023 மே 03ம் திகதி கொழும்பு  விமானப்படை தலைமையக அதிகாரிகள் உணவகத்தில்   ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன்போது இந்திய மற்றும் இலங்கை சார் கலாச்சார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது

இந்த நிகழ்வில் இந்திய விமானப்படை   மனைவிகள் நல சங்கத்தின் தலைவி  திருமதி. நீதா சௌதாரி, மற்றும் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலய அதிகாரிகள் மற்றும் அவர்க்ளின் துணைவியர்கள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை