இலங்கை வருகை தந்த இந்திய விமானப்படை தளபதி புனித தலதா மாளிகைக்கு விஜயம்.
இலங்கை வருகை தந்த இந்திய  விமானப்படை தளபதி எயார் ஷீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்திரி மற்றும்  நிகழ்வில் இந்திய விமானப்படை   மனைவிகள் நல சங்கத்தின் தலைவி  திருமதி. நீதா சௌதாரி,ஆகியோர்  கண்டி புனித தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர் இந்த புனிதஸ்தலமானது  உலக வாழ் பௌத்தர்களின்  புனிதமான தலமாக கருதப்படுகிறது

அங்கு விஜயம் மேற்கொண்ட தளபதி  புனித தலதா மாளிகையில் அமைந்துள்ள அருங்காட்சியகம் மற்றும் சுற்றுப்புறங்களையும் பார்வையிட்டதுடன்  அதன் கட்டிடக்கலைகளையும் பார்வையிட்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை