சீனவராய விமானப்படை தளத்தில் புதிய கேப்போர்கூடம் அமைக்க அடிக்கல் வைக்கும் வைபவம்
2:03pm on Tuesday 16th May 2023
நீண்டகால உறவினை வலுப்படுத்தும் வகையில் இந்திய விமானப்படையினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மானியத்தின் கீழ் சீனாக்குடா விமானப்படைத்தளத்தில் புதியதொரு கேட்போர் கூடம் அமைப்பதற்காக அடிக்கல் நடும் வைபவம் கடந்த 2023 மே 4 ம் திகதி இலங்கை விஜய் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி அவர்களினால் நட்டு வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களும் கலந்து கொண்டார்

 புதிதாக காட்டப்பட உள்ள இந்த கட்டிடத்தில் 700 பேர் வரை இருக்கும் தங்கும் வசதிகள் கொண்டதாகவும்  பிரதான மண்டபத்தில் 565 பேர் மற்றும் பல்காணியில் 135 என்ற அடிப்படையில் தங்க முடியும் தேச காலமாக ஆறு மாதங்கள் நியமிக்கப்பட்டுள்ளது

 இந்த நிகழ்வுகள் சர்வ மத ஆசீர்வாதங்கள் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டது  இதன் போது இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி மற்றும் இலங்கை விமானப்படையின் தலைமை தளபதி  மற்றும் விமானப்படை பணிப்பாளர்கள் சீனக்குட விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி உற்பட பலரும் கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை