விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஏக்கல விமானப்படை தளத்தில் சமூகசேவைத்திட்டம்
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஏக்கல விமானப்படை தளத்தினால் ஜா -எல  பகுதியில் அமைந்துள்ள டாக்டர் & திருமதி பி.எஸ். ஜெயவர்தன ஆண்கள்  மேம்பாட்டு மையத்தில் சிரமதான பணிகள் மற்றும் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றது

இந்நிகழ்வில் ஏகல விமானப்படை வர்த்தகப் பயிற்சிப் பள்ளியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி யசிந்தா மார்டினோ, கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசங்க மாட்டினோ, மற்றும் படைத்தளத்தின் அதிகாரிகள் மற்றும் ஏனைய சேவையாளர்கள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை