ஏக்கல விமானப்படை தளத்தினால் ஒரு மனநிறைவான நிகழ்வு நடாத்தப்பட்டது
ஏக்கல விமானப்படை தளத்தினால் மனநிம்மதிக்கான விசேஷ வேலைத்திட்டம் ஓன்று கடந்த 2023 மே 12ம் திகதி     ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்த நிகழ்வில் பயிற்சி பெரும் படைவீரரக்ள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள்  மற்றும் படைத்தள ஊழியர்கள் ,குடும்ப அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்  

ஏகல விமானப்படையின் வர்த்தக பயிற்சிப் பள்ளியின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பிரசங்க மாட்டினோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தெகட்டானையில் உள்ள ‘பவுன் செத் மன நிவாரண நிலையத்தின்’ நிறுவனரும், களனியில் உள்ள ‘ஸ்ரீ நாகாநந்தா சர்வதேச பௌத்த பல்கலைக்கழக’த்தின் போதகருமான மதிப்பிற்குரிய தியசென்புர விமல தேரர் அவர்களின் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் உற்சாகமாக இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டனர் இதன்போது

நினைவாற்றலில் கவனம் செலுத்துவது, பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் மன நலனை மேம்படுத்துவதற்கான நுட்பங்களை உருவாக்குவது தொடர்பான பல பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை