இலங்கை விமானப்படையின் கட்டுமான இயந்திர பிரிவு தனது 10 வது வருடத்தை கொண்டாடியது
8:53am on Wednesday 17th May 2023
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள கட்டுமான இயந்திர பிரிவு தனது 10 வது வருடத்தை 2023 மே 15ம் திகதி கொண்டாடியது
அன்றய தினம் அப்பிரிவின் வளாகத்தில் காலை அணிவகுப்பு பரீட்சனை பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் வாகிஸ்டா அவர்களினால் பரீட்சிக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து வளாகத்தில் மரம் ஒன்றும் நட்டுவைக்கப்பட்டது , மேலும் அனைவரின் பங்கேற்பில் விளையாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கட்டுமான இயந்திர பிரிவில் தற்போது இயந்திர பொறியியல் துறையில் ஆறு அதிகாரிகள் மற்றும் சிவில் இன்ஜினியரிங் துறையில் பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெற்ற 145 விமானப்படை வீரர்கள் உள்ளனர். விமானப்படைத் தலைமையகத்தால் திட்டமிடப்பட்ட இலங்கை விமானப்படை மற்றும் அரச துறையின் அனைத்து கட்டுமான திட்டங்களுக்கும் கனரக இயந்திரங்கள் மற்றும் டம்ப் டிரக்குகளை வழங்குவதே இந்த பிரிவின் முக்கிய பணியாகும்.