இல 02 தகவல் தொழிநுட்ப பிரிவின் 04 வது வருட நிறைவுதினம்
2:20pm on Tuesday 23rd May 2023
ஏக்கல விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 02 தகவல் தொழிநுட்ப பிரிவின் 04 வது வருட நிறைவுதினம்
கடந்த 2023 மே 17ம் திகதி கொண்டாடியது இந்த தினத்தை முன்னிட்டு அதிகாரி விங் கமாண்டர் சஞ்சீவ அவர்களினால் அன்றய தினம் காலை அணிவகுப்பு மதிப்பாய்வு செய்யப்பட்டது
இந்த தினத்தை முன்னிட்டு ஜா-எல ஸ்ரீ வாலுகாராமய பௌத்த விகாரையில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பணியாளர்களின் பங்களிப்புடன் ஷ்ரமதான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இரத்த தானம் வழங்கும் வேலைத்திட்டமும் இடம்பெற்றது. மேலும் அனைவரின் பங்களிப்பில் கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது