விமானப்படை ஈகிள்ஸ் கோல்ஃப் இணைப்புகள் "கமாண்டர்ஸ் ஐலண்ட் கிரீன்" என்ற புதிய பிரிவைக் இணைத்துக்கொள்கிறது
ஈகிள்ஸ் கோல்ஃப் மைதானத்தின் பரப்பளவை விரிவுபடுத்தும் வகையில், "இலங்கையில் முதன்முறையாக கமாண்டர்ஸ் ஐலண்ட் கிரீன், அழகிய சீனக்குடா  தடாகத்தால் சூழப்பட்ட புதிய பகுதியை   விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன அவர்களினால் கோல்ஃப் முன்னேற்றம் மற்றும் கோல்ப் வீரர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை சேர்க்க 2023 மே 19 ஆம் திகதி திறக்கப்பட்டது .

SLT மொபிடெல் பிரைவேட் லிமிடெட்டின் அனுசரணையுடன் இலங்கை விமானப்படை ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸினால் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட குவாட்டரேங்கில் கிண்ண  பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகளுக்கிடையிலான கோல்ஃப் போட்டியுடன் இணைந்து இந்த நிகழ்வு நடைபெற்றது.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை