சந்தகிரு சேய வளாகத்தில் வருடாந்த "ஜய பிரித் " வழிபாடுகள்
இந்த வருடம் பாதுக்கப்பு அமைச்சகத்தினால் சந்தகிரு சேய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த "ஜய பிரித் " வழிபாடுகள்  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் பங்கேற்பில்  பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படையினர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது

இதன்போது  ஆரம்ப பிரசங்கம் மதபோதனை வணக்கத்துக்குரிய ரலபனாவ  தம்மஜோதி நாயக்க  தேரர் அவர்களினால் உரையாற்றப்பட்டது  ஏனைய மத நடவடிக்கைகள் வணக்கத்துக்குரிய பல்லேகாமா ஹமரதநாபிதானா நாயகா தேரர் , முன்னிலையில்.வணக்கத்துக்குரிய ரலபனாவ  தம்மஜோதி நாயக்க  தேரர்  ,வெலிஹீன் சோபிதா நாயக்க  தேரர்   ஆகியோர்  மேற்கொண்டனர்

இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன ,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் முப்படை பாதுகாப்பு  பிரதானி உட்பட இராணுவ,கடற்படை தளபதிகளும் போலீஸ்மா அதிபர் உட்பட முப்படை அதிகாரிகள்  கலந்துகொண்டனர். இறுதியாக அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.

Pirith chanting

Almsgiving
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை