2023 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கபடி போட்டிகள்
11:10am on Tuesday 30th May 2023
2023 ம் ஆண்டுக்கான இடைநிலை கபடி போட்டிகள் கடந்த 2023 மே 24ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக விமானப்படை பொதுப்பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஜெயசிங்க அவர்கள் கலந்துகொண்டார்
இந்த போட்டித்தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் வெற்றிக்கிண்ணம் கொழும்பு விமானப்படை தளத்திற்கு கிடைக்கப்பெற்றதுடன் முறையே இரண்டாம் இடத்தை ஹிங்குராக்கொட மற்றும் சீனவராய விமானப்படை தளங்கள் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் பெற்றுக்கொண்டது
இந்த நிகழ்வில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் பதில் கட்டளை அதிகாரியும் கபடி போட்டிகள் பிரிவின் தலைவருமான எயார் கொமடோர் பெர்னாண்டோ அவர்களும் விளையாட்டு கவுன்சில் குழுவின் அங்கத்தவர்க்ளும் பங்குபற்றினர்