பாலாவி விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 05 வான்பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவின் 16 வது வருட நிறைவுதினம்
11:21am on Tuesday 30th May 2023
பாலாவி விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 05 வான்பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவின் 16 வது வருட நிறைவுதினம் கடந்த 2023 மே 24ம் திகதி படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் தர்மதாஸ அவர்க்ளின் தலைமையில் இடம்பெற்றது
இந்த நிகழ்வை முன்னிட்டு புத்தளம் மாவட்டத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் சிரமதான பணிகள் இடம்பெற்றதுடன் அனைவரின் பங்கேற்ப்பில் சிநேகபூர்வ கிரிக்கெட்போட்டியும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வை முன்னிட்டு புத்தளம் மாவட்டத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் சிரமதான பணிகள் இடம்பெற்றதுடன் அனைவரின் பங்கேற்ப்பில் சிநேகபூர்வ கிரிக்கெட்போட்டியும் இடம்பெற்றது.