இலங்கை விமானப்படை ஊடகப்பிரிவினால் இரத்ததான நிகழ்வுகள்
1:36pm on Tuesday 30th May 2023
இலங்கை விமானப்படை ஊடகப்பிரிவினால் 2023 மே 26ம் திகதி 15 வது வருடத்தை முன்னிட்டு இரத்ததானம் வழங்கும் நிகழ்வுகள் மஹரகம அபெக்ஷ வைத்தியசாலையில் கடந்த 2023 மே 22ம் திகதி இடம்பெற்றது விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் அனுமதியின் கீழ் விமானப்படை ஊடகப்பணிப்பாளர் குருப் கேப்டன் துஷான் விஜேசிங்க அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப்படி இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது
கடந்த 2008 மே 26 ம் திகதி விமானப்படை தளபதி ஊடகப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்டு பின்பு விமானப்படை ஊடக பிரிவாக மாற்றம்பெற்று தற்போது அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது இந்த இரத்த தான நிகழ்வில் ஊடக பணிப்பாளர் உற்பட அதிகாரிகள் மற்றும் இதர நிலை உத்தியோகத்தரகளும் பங்குபற்றினர்