வருடாந்த முகாம் பரிசோதனை இரணமடு - 2012
12:58pm on Friday 20th April 2012
இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் இரணமடு
விமானப்படை முகாமில் தனது முதலாவது வருட பரிசோதனையை 05.04.2012ம்
திகதியன்று மேற்கொண்டார்.
இறுதியாக இங்கு விமானப்படைத்தளபதி உரையாற்றுகையில் சிறந்த முறையில் சேவையாற்றுமாறும், சிவில் அதிகாரிகளுடன் சிறப்பாக நடந்துகொள்ளுமாரும் விமானப்படை உறுப்பினர்களை வேண்டிக்கொண்டார்.
எனவே இரணமடு விமானப்படை முகாமின் கட்டளை
அதிகாரி 'விங் கமான்டர்' MMTC மனம்பேரி விமானப்படை தளபதியினை வரவேற்ற அதேநேரம் விஷேட அணிவகுப்பு மரியாதையினையும் மேற்கொண்டார்.
இறுதியாக இங்கு விமானப்படைத்தளபதி உரையாற்றுகையில் சிறந்த முறையில் சேவையாற்றுமாறும், சிவில் அதிகாரிகளுடன் சிறப்பாக நடந்துகொள்ளுமாரும் விமானப்படை உறுப்பினர்களை வேண்டிக்கொண்டார்.