அம்பாறை விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
அம்பாறை விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் வர்ணசூரிய அவர்கள் முன்னால்  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  பிரியதர்ஷன அவர்களிடம் இருந்து கடந்த 2023 ஜூன் 05ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேலும் முன்னாள் கட்டளை அதிகாரியினால் பிளைட் சர்ஜன் வீரகோன் அவர்களுக்கு சிறப்பாக செயற்பட்டமைக்கான சான்றுதல் வழங்கிவைக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை