இலங்கை விமானப்படையின் தூதுக்குழுவினர் விமானப்படையின் இல 08 ஐக்கியநாடுகள் பாதுகாப்பு படைப்பிற்கு விஜயம்
ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைப்பிரிவின் கடமை புரியும் இலங்கை விமானப்படையின் இல 08  போக்குவரத்து படைப்பிரிவிற்கு இலங்கை விமானப்படை தரைவழி நடவடிக்கை பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் வர்ண குணவர்தன அவர்களின் தலைமையில் ஒரு குழுவினர் கடந்த 2023 மே 28 தொடக்கம் ஜூன் 02 வரையான விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்

இதன்போது  அப்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  பிரியங்க ஹேரத் அவர்களினால்  கலந்துரையாடல் சந்திப்பொன்று ஏற்பாடு செயப்பதுடன்  அதனை தொடர்ந்து தூதுக்குழுவின் தலைவரினால்  படைப்பிரிவின்  பகுதிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டது

இறுதியாக  அனைவருடன் கலந்துரையாடிய பின்பு தேநீர் விருந்துபசாரத்தலும்  கலந்துகொண்டார்  இலங்கை விமானப்படை தரைவழி நடவடிக்கை பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் வர்ண குணவர்தன  அவர்கள்  மேலும்  செக்டார் கிழக்குத் தலைமையகத்தின் செக்டார் கமாண்டர், பிரிகேடியர் ஜெனரல் கண்டேக்கர் எம்.டி.ஷாஹிதுல் இம்ரான் மற்றும் மினுஸ்காவின் படைத் தளபதி, மேஜர் ஜெனரல் பெட்ரோ மிகுவல் அல்வெஸ் கோன்கால்வ்ஸ் சோரெஸ், ஆகியோரை பென்குயில் அமைந்துள்ள  படைத் தலைமையகத்தில்  சந்தித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை