2023ம் ஆண்டுக்கான விமனப்படை இடைநிலை கராத்தே போட்டிகள்
12:35pm on Friday 9th June 2023
2023ம் ஆண்டுக்கான   விமனப்படை இடைநிலை கராத்தே   போட்டிகள் கடந்த 2023 ஜூன் 06 மற்றும் 07ம்  திகதிகளில் இடம்பெற்றது  நிகழ்வின் இறுதி பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாக விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல்  உதுல விஜேசிங்க அவர்கள் கலந்துகொண்டார்

இந்த தொடரில் சீனக்குடா மற்றும் கொழும்பு  விமானப்படை தளங்கள் ஆகியன ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முறையே முதலாம் இடத்தை  பெற்றதுடன்  இரண்டாம் இடத்தை கொழும்பு மற்றும் ரத்மலான  படைத்தளங்கள் பெற்றுக்கொண்டன

விளையாட்டுப் பணிப்பாளர் எயார் கொமடோர் பிஎஸ்என் பெர்னாண்டோ, விமானப்படையின் கராத்தே பிரிவின் தலைவர்  , எயார் கொமடோர் முதித மஹவத்தகே, விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் அழைப்பாளர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை