2023ம் ஆண்டுக்கான சேவைகள் நீச்சல் - நீர்ப்பந்து போட்டிகள்
11:05am on Thursday 15th June 2023
12வது பாதுகாப்பு சேவைகள் நீச்சல் மற்றும் நீர்ப்பந்து விளையாட்டு போட்டிகள் கடந்த 2023 ஜூன் 05 முதல் 09ம் திகதி வரை இலங்கை கடற்படை வெளிசர நீச்சல் தடாகத்தில் இடம்பெற்றது
விமானப்படை பெண் கடேட் அதிகாரி சவிந்தி தனிநபர் நீச்சல் போட்டியில் 05 தங்கப்பதக்கம்களை வென்று பாதுகாப்பு சேவைகள் விளையாட்டில் தனது பெயரை பதித்துக்கொண்டார் விமானப்படை மகளிர் அணியினர் இந்த நீர்ப்பந்து விளையாட்டில் சாம்பியன்ஷிப்பை பெற்றுக்கொண்டது அதேபோல் ஆடவர் அணியினர் இறுதிப்போட்டியில் இராணுவ அணியை எதிர்கொண்டு வெற்றிவாகை சூடினார் .ஒட்டுமொத்த நீச்சல் தொடரிலும் மகளிர் அணியினர் 02ம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் கடற்படையை சேர்ந்த ரியர் அட்மிரல் லீலாரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்தொடத்துடன் விமானப்படை சார்பில் விமானப்படை நீர் விளையாட்டு பிரிவின் தலைவர் எயார் கொமடோர் சில்வா அவர்கள் கலந்துகொண்டார்