ரத்மலான விமானப்படை தளத்தின் விமான பொறியியல் பங்களிப்பு படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
12:43pm on Friday 23rd June 2023
ரத்மலான விமானப்படை தளத்தின் விமான பொறியியல் பங்களிப்பு படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் சுமனசேகர அவர்கள் கடந்த 2023 ஜூன் 15ம் திகதி முன்னாள் பதில் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் அவர்களிடம் இருந்து பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய கட்டளை அதிகாரி அவர்கள் இதற்குமுன்னர் விமான பொறியியல் பணிப்பகத்தின் அதிகாரியாக பணிபுரிந்தார்
புதிய கட்டளை அதிகாரி அவர்கள் இதற்குமுன்னர் விமான பொறியியல் பணிப்பகத்தின் அதிகாரியாக பணிபுரிந்தார்