புதிதாக நியமனம் செய்யப்பட்ட கேடட் அதிகாரிகள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்
12:54pm on Friday 23rd June 2023
77 ஆவது நேரடி நுழைவு அதிகாரிகளுக்காக புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட எட்டு (08) கேடட்கள் 19 ஜூன் 2023 அன்று விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் பிரமாணம் செய்துகொண்டனர். தியத்தலாவவில் உள்ள இலங்கை விமானப்படை போர் பயிற்சி பள்ளியில் அடிப்படை பயிற்சிக்காக புறப்படுவதற்கு முன்னர் இது செய்யப்பட்டது.
இதன்போது விமானப்படை தளபதி புதிதாக பணியமர்த்தப்பட்ட கேடட்களை பாராட்டினார். மேலும் இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை அதிகாரி மற்றும் விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது விமானப்படை தளபதி புதிதாக பணியமர்த்தப்பட்ட கேடட்களை பாராட்டினார். மேலும் இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை அதிகாரி மற்றும் விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.