2023 ம் ஆண்டுக்கான இடைநிலை கைப்பந்து போட்டிகள்
2023ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கைப்பந்து போட்டிகள் கொழும்பு விமானப்படை தளத்தில் இடம்பெற்று அதற்கான சான்றுதல்கள் வழங்கும் வைபவம் கொழும்பு சுகாதார முகாமைத்துவ மையத்தில் கடந்த 2023 ஜூன் 23 ம் திகதி இடம்பெற்றது இந்த போட்டித்தொடரில் 07 மகளிர் அணியும் 12 ஆடவர் அணியும் போட்டியிட்டன
இந்த போட்டிகளில் மகளிர் பிரிவில் ஏக்கல மற்றும் சீனக்குடா விமானப்படை தாளங்கள் முறையே முதல் இரண்டாம் இடத்தை பெற்றது , அதேபோல் ஆடவர் பிரிவில் கொழும்பு மற்றும் ஏக்கல விமானப்படை தளங்கள்முறையே முதல் இரண்டாம் இடத்தை பெற்றது
இந்த இறுதி நிகழ்வில் பொது நலன்புரி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் சுஹர்ஷி பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்து கொண்டு இறுதி மற்றும் பரிசளிப்பு விழாவை சிறப்பித்தார். கொழும்பு விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி மற்றும் விளையாட்டுப் பணிப்பாளர் எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்