12 வது பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி போட்டித்தொரில் ஆடவர் பிரிவில் இலங்கை விமானப்படை வெற்றி
1:10pm on Tuesday 27th June 2023
12 வது பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி போட்டிகள் கடந்த 2023 ஜூன் 23ம் திகதி ஏக்கல விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த தொடரில் இலங்கை விமானப்படை ஆடவர் அணியினர் இலங்கை இராணுவ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது, மேலும் மகளிர் பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்றனர்
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை சுகாதார பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் லலித் ஜெயவீர அவர்கள் கலந்துகொண்டார் மேலும் விமானப்படையின் ஹொக்கி மற்றும் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் பந்து எதிரிசிங்க, இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படை ஹொக்கி அணிகளின் தலைவர்கள், பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபை உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அழைப்பாளர்கள் இறுதிப் போட்டிகளைக் காண பங்குபற்றினர்.
ஜூன் 23ம் திகதி ஏக்கல விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த தொடரில் இலங்கை விமானப்படை ஆடவர் அணியினர் இலங்கை இராணுவ அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது, மேலும் மகளிர் பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்றனர்