2023ம் ஆண்டுக்கான தேசிய தொழிநுட்ப கண்காட்சியில் இலங்கை விமானப்படையினர் பங்கேற்பு
1:14pm on Tuesday 27th June 2023
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின் வழிகாட்டலின்கீழ் கடந்த 2023 ஜூன் 22 தொடக்கம் 25மதிக்காது வரை BMICH ல் இடம்பெற்ற   தேசிய தொழிநுட்ப கண்காட்சியில் இலங்கை விமானப்படையினர் தங்களது  நிர்மானத்துடன் பங்குபற்றினர்.

இலங்கையில் கைத்தொழில் துறையை ஊக்குவித்தல் மற்றும் அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கண்காட்சியின் போது, இலங்கை விமானப்படை உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பல தொழில்துறை தயாரிப்புகளை காட்சிப்படுத்தியது. இவற்றில் குறிப்பிடத்தக்கது Lihiniya Mk IE ஆளில்லா விமானம்

 UAV ஆகும், இது இலங்கை விமானப்படை  கட்டுகுருந்த தளத்தில்  உள்ள வானூர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் வடிவமைக்கப்பட்ட குறிப்பிடத்தக்கது  

கட்டளை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர், குரூப் கப்டன் சந்திமால் ஹெட்டியாராச்சி கட்டளை அதிகாரி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு விமானப்படை கட்டுநாயக்க, குரூப் கப்டன் நிரோஷ் ராஜசிங்க மற்றும் பதில் கட்டளை அதிகாரி வானூர்தி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு விமானப்படை நிலையம் கட்டுகுருந்த  விங் கமாண்டர் ஜயநத் டி சில்வா ஆகியோர் கண்காட்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை