2023ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை மல்யுத்தப்போட்டிகள்.
2023ம்  ஆண்டுக்கான விமானப்படை தளங்களுக்கிடையிலான  இடைநிலை மல்யுத்தப்போட்டிகள்  கடந்த 2023 ஜூன் 26 தொடக்கம் 28வரை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில்; இடம்பெற்றது .  இந்த தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு  ஆகிவற்றின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை  கொழும்பு  விமானப்படை தளம்  பெற்றுக்கொண்டது  இரண்டாம் இடத்தை  ஆடவர் பிரிவில்  ரத்மலான  தொழில்நுட்ப பிரிவும்  மகளிர் பிரிவில் கட்டுநாயக்க விமானப்படை தளமும் பெற்றுக்கொண்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக  விமானப்படை  பொதுநிர்வாக பணிப்பகத்தில் பிரதிபணிப்பாளர் எயார் கொமடோர் மனோஜ் கெப்பிட்டிபோல  அவர்கள் கலந்துகொண்டார்.  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை