விமானப்படை தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்
இலங்கை விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் இலங்கை சோஷலிச குடியரசின் அதிமேதகு ஜனாதியும்  பாதுகாப்பு படைப்பிபிரிவின் சேனாதிபதியுமான அதிமேதகு. ரணில் விக்ரமசிங்க அவர்களை அவரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி செயலகத்தில் உதகியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த 2023 ஜூலை 5ம் திகதி சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது   ஜனாதிபதி புதிய விமானப்படை தளபதிற்கு தெரிவித்தார் மேலும் இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் இருவருக்கும் இடையில் நினைவுசின்னம்கள் பரிமாரப்பட்டன

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை