கட்டுநாயக விமானப்படை தளத்தின் வைத்தியாசலைக்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
கட்டுநாயக   விமானப்படை தளத்தின் வைத்தியசாலையின் புதிய கட்டளை அதிகாரியாக  விங் காமண்டர் ஜயதிலக அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரியனா எயார் கோமாடோர் அபயசேகர அவர்களிடம் இருந்து கடந்த  2023 ஜூலை 05ம் திகதி  பொறுப்பேற்றுக்கொண்டர்.

முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள்  விமானப்படை தலைமையக்கத்தில்  சுகாதார பணிப்பகத்தில் கடமையாற்ற உள்ளார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை