அனுராதபுர விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் அனுராதபுரம் விமானப்படைத் தளத்தின் வருடாந்த வருடாந்த தளப் பரீட்சனையை கடந்த 07 ஜூலை 2023 அன்று மேற்கொண்டார். விமானப்படைத் தளபதியை அனுராதபுர விமானப்படை தளத்தின் பதில் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் MART முனசிங்க அவர்கள் தலைமையில் இராணுவ மரியாதையுடன் வரவேற்றார். இதன்போது கடந்த ஆண்டு சிறப்பாக செயற்பட்டவர்களுக்கான தளபதி விருதும் வழங்கிவைக்கப்பட்டது அதன்பின்பு விமானப்படை தளபதியினால் விமானப்படைத் தளம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன
விமானப்படை தளபதி அனுராதபுர விமானப்படை தளத்தில் அமைந்துள்ள முக்கிய படைத்தளம் மற்றும் பகுதிகளை பரிசோதனை செய்தபின்பு இறுதியகா அனைவருக்கும் மத்தியில் உயையாற்றினார் இதன்போது அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்