கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 1 வழங்கல் மற்றும் பராமரிப்பு களஞ்சியத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
1:53pm on Monday 17th July 2023
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 1 வழங்கல் மற்றும் பராமரிப்பு களஞ்சியத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் மெரேகலகே அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் உடக்கும்புற அவர்களிடம் இருந்து பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் கட்டளை அதிகாரி யார் கொமடோர் உடக்கும்புற அவர்கள் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் பதில் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்
முன்னால் கட்டளை அதிகாரி யார் கொமடோர் உடக்கும்புற அவர்கள் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் பதில் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்