இல 03 ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 03  ஓய்வு  மற்றும் பொழுதுபோக்கு பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் டயஸ் அவர்கள் குருப் கேப்டன் ராஜபக்ஷ அவர்களிடம் இருந்து கடந்த 2023 ஜூலை  12ம்  திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் விமானப்படை தலைமயக்கத்தில் நிர்வாக பரிபாலன பிரிவில்  சிரேஷ்ட அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்
 

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை