2023ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை மற்றும் திறந்த டெனிஸ் போட்டிகள்
1:58pm on Monday 17th July 2023
2023ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை மற்றும் திறந்த டெனிஸ் போட்டிகள் கடந்த 2023 ஜூலை 04 முதல் ஜூலை 12 வரை ஏக்கல விமானப்படை தளத்தில் உள்ள டென்னிஸ் கோர்ட்டில் நடைபெற்றது.
இந்த தொடரில் குழுக்களுக்கான போட்டியில் கொழும்பு விமானப்படை தளமும் இரண்டாம் இடத்தை சீனக்குடா விமானப்படை தளமும் பெற்றுக்கொண்டது எயார் கொமடோர் திரு. ரஜிந்த் ஜெயவர்தன மற்றும் குரூப் கேப்டன் திரு. சமந்த வீரசேகர ஆகியோர் திறந்த இரட்டைப் பிரிவு மற்றும் நிபுணர் இரட்டையர் பிரிவு சாம்பியன்ஷிப்பை வென்றனர். கேடட் அதிகாரி ஜெயசுந்தர ஜே.எம்.வி.பி. முறையே திறந்த ஒற்றையர் மற்றும் நிபுணர் ஒற்றையர் பிரிவில் பதக்கங்களை . மற்றும் குரூப் கேப்டன் .சமந்த வீரசேகர வெற்றி பெற்றனர்.
இந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபகஷ அவர்கள் கலந்துகொண்டார் இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை அதிகாரி, பிரதி அதிகாரி, விமானப்படை பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், கட்டுநாயக்க விமானப்படை தள கட்டளை அதிகாரி, சீனாவராய விமானப்படை அகாடமி கட்டளை அதிகாரி, விமானப்படை டென்னிஸ் தலைவர், விளையாட்டு பணிப்பாளர் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்.