இலங்கை விமானப்படை தளபதி இலங்கை இராணுவப்படை தளபதியை சந்தித்தார்
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி  ராஜபக்ஷ அவர்கள் கடந்த 2023 ஜூலை 13ம்  திகதி இலங்கை இராணுவப்படை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை உத்தியோகபூர்வமாக  இராணுவப்படை தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கோடு சந்த்தித்தார்

இதன்போது  இரு தரப்பினருக்குமான கலந்துரையாடலின்பு இந்த சந்ததிப்பை நினைவுகூரும்வகையில்  நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது  மேலும் விமானப்படை தளபதிக்கு இராணுவப்படை தளபதி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை