விடைபெறும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்
2:02pm on Monday 17th July 2023
இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர் ஸ்தானிகர் திரு. வினோத் கே. ஜேக்கப் அவர்கள் கடந்த 2023 ஜூலை 13ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை விமானப்படை தலைமயக்கத்தில் சந்தித்தார் தான பதவிவகித்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்பு தனது நன்றிகளை தெரிவித்தார்
இதன்போது இரு தரப்பினருக்குமான கலந்துரையாடலின்பு இந்த சந்ததிப்பை நினைவுகூரும்வகையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது
இதன்போது இரு தரப்பினருக்குமான கலந்துரையாடலின்பு இந்த சந்ததிப்பை நினைவுகூரும்வகையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது