கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமான பொறியியல் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமான பொறியியல் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக  குருப் கேப்டன் அபயசிங்க அவர்கள் முன்னாள்  கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பியசேன அவர்களிடம் இருந்து கடந்த 2023 ஜூலை 14ம்  திகதி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்

குரூப் கப்டன் ஏ.கே.கே.ஆர் அபேசிங்க, விமானப் பொறியியல் பிரிவின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் விமானப்படைத் தளபதிக்கு தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை