பொதுநலவாய இளையோர் மற்றும் சிரேஷ்ட பளுதூக்கள் போட்டிகள் 2023
11:43am on Saturday 22nd July 2023
2023ம்   ஆண்டுக்கான பொதுநலவாய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பளுதூக்கள் போட்டிகள் இந்தியாவில் புதுடில்லியில் இடம்பெற்றது

ஜூனியர்,  இளையோர்  மற்றும் சிரேஷ்ட  என மூன்று பிரிவுகளில் 20 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 250க்கும் மேற்பட்ட பளுதூக்கும் வீரர்கள் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டனர். அந்தவகையில் இலங்கை விமானப்படையை  பிரதிநிதித்துவப்படுத்தி 03 பளுதூக்கும்  வீரர்கள் கொண்டனர்  இதில் முன்னணி விமானப் வீராங்கனை  விக்கிரமசிங்க  76 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை