
12வது பாதுகாப்புசேவைகள் குத்துச்சண்டை போட்டியில் இலங்கை விமானப்படையினர் சிறப்பாக செயற்ப்பட்டனர்.
11:50am on Saturday 22nd July 2023
12வது பாதுகாப்புசேவைகள் குத்துச்சண்டை போட்டிகள் கடந்த 2023 ஜூலை 12 மற்றும் 13ம் திகதிகளில் இடம்பெற்றது இந்த போட்டியில் விமானப்படை மகளிர் அணியினர் மூன்று தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றதன் மூலம் கூட்டுச் சம்பியனாக தெரிவுசெய்யபட்டனர் மேலும் ஆடவர் அணியினர் 02ம் இடத்தை பெற்றுக்கொண்டனர் .
பெண்கள் பிரிவில் "சிறந்த குத்துச்சண்டை வீரருக்கான" விருதை சிறந்த சண்டைத் திறன்கள் போட்டி முழுவதும் வெளிப்படுத்தி முன்னணி விமானப்படை வீராங்கனை களுஆராச்சி அவர்கள் வென்றார்.










